காதல் தோல்வி

எதை கேட்டாலும் உன்
மௌனத்தையே பரிசாக
தருகிறாயே...!!!!!!!!
உன் மௌனத்தை கேட்டால்
எதை பரிசாக தருவாய்...????????

எழுதியவர் : பகவதிராஜா (19-Nov-15, 3:13 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 114

மேலே