இருளின் மடியில்

இருளின் மடியில்
விழிமூடிப் பிறந்து
விடியலின்
செந்நிறக் கதிர்விரல்
தொட்டு விழித்திடுவேன்

மலர்...

எழுதியவர் : தர்மா (19-Nov-15, 11:00 pm)
Tanglish : erulin madiyil
பார்வை : 108

மேலே