பயணம்

எங்கு போவதென தெரியாமல்
பயணம் செய்கிறேன்...
எதிரில் அவள் அமர்ந்தாள்...

எங்கு போவேனென்று...
அவள் இறங்கும்போது
தெரிந்துவிடும்...

எழுதியவர் : கோபி சேகுவேரா (21-Nov-15, 10:17 am)
Tanglish : payanam
பார்வை : 98

மேலே