எட்டப்பன்

இவர்களை போன்ற ஒரு எட்டபனை நான்
பார்த்ததே இல்லை
எவ்வளவோ ரகசியங்களை
உள்அடக்கிய போதிலும்
தெரிவித்துவிடுகிறார்கள்!!!
- கண்கள்

எழுதியவர் : குந்தவி (21-Nov-15, 1:25 pm)
பார்வை : 276

மேலே