குத்துகிறது

குத்துகிறது
வரப்புகளில் நடந்த பாதம்
தார் சாலைகளில் நடக்கும் போது
குத்துகிறது நெஞ்சு
விளைநிலங்களை
விலை நிலங்களாக
மாற்றியதை என்னி

எழுதியவர் : கமலக்கண்ணன் (21-Nov-15, 10:13 pm)
Tanglish : kuthukirathu
பார்வை : 147

மேலே