குறும்பா

அக்கிரமங்களின் அவஸ்தைக்குள் சிரியா
அழிந்து தணலாவது சரியா
மேற்கு மண்டைக்குள்
தொக்கி நிற்பதெல்லாம்
அநியாயத்தின் கோலாட்சி நரியா

எழுதியவர் : பாலமுனை UL அலி அஷ்ரப் ஆல் ச (22-Nov-15, 3:32 pm)
பார்வை : 67

மேலே