குறும்பா
நாளெல்லாம் வலை தளத்தில் விழு
மனமெல்லாம் படிக்கிறது வளு
எப்படித்தான் சந்திப்பது
படைத்தவனின் சந்நிதியை
அழுக்ககற்ற சுஜுதுகளில் விழு
நாளெல்லாம் வலை தளத்தில் விழு
மனமெல்லாம் படிக்கிறது வளு
எப்படித்தான் சந்திப்பது
படைத்தவனின் சந்நிதியை
அழுக்ககற்ற சுஜுதுகளில் விழு