குறும்பா

மாண்டு போகிறது மனிதம்
தொலைந்து வருகிறது அமானிதம்
பொருள் தேடி
இருள் சூழும்
இதயம் இழக்கிறது புனிதம்

எழுதியவர் : பாலமுனை UL அலி அஷ்ரப் ஆல் ச (22-Nov-15, 3:38 pm)
பார்வை : 153

மேலே