நல்ல நட்பு

காண்பதற்கு அரிய கர்ணனும்
சொல்வதுற்கு ஏதுவான செல்வமும்
எண்ணிலடங்கா பொருள் வளமும்
கொடுத்தாலும் ஈடாகுமா ...நட்புக்கு

மனிதராய் பிறத்தல் அரிது - ஆனால்
அந்த மனிதருக்கு அரிதாய்
நடப்பன காலத்தில் நல்ல நட்பு
கிடைப்பது அதனினும் அரிது ..

ஊசிகள் இல்லா மருத்துவம்
அடிகள் இல்லா தண்டனை
கொழுப்பு இல்லா உணவு
இவை அனைத்தும் நட்பினாலே ..


எழுதியவர் : NELLAI BHARATHI (9-Jun-11, 12:10 am)
பார்வை : 1363

மேலே