வைகறை மேகம் !
வைகறை மேகமே உன்னை - இன்று
வசந்தம் தான் தேடுமா கண்ணே !
தூரத்து காணல் நீர் முன்னே - அங்கே
தூங்கிவிட்ட பழம் நினைவுகளின் பின்னே
புரிந்துகொண்ட மனிதர்கள் அங்கே
புரியாத புதிர்கள்தான் இங்கே !
தெரிந்து கொள்ளும் பணமிருந்தால் - உன்னை
தெளியாத இந்த உலகத்தின் முன்னே !
ஸ்ரீவை.காதர்.