வெற்றி
வெற்றி
என்றும்....
ஒருவருக்கு தலைக்கு
மேல் இருக்கவும்........
ஒருவருக்கு காலுக்கு
கிழ் இருக்கவும் .............
நினையாதே..........................
என்றும்
அவர் உள்ளத்தில்
இருக்க நினை..........
வாழ்வில் மட்டும் அல்ல
எதிலும் வெற்றி பெறலாம்..............