பிரபஞ்சப் பேரழகன்

ஏனடா ராட்சசா கொல்கிறாய் என வார்த்தைகளை அளந்துபேசி
போடா என்கிறாய் ம்ம்ம்,, போகிறேன் போகிறேன்,,ஆனால்
இதைமட்டும் சொல்லிவிடேன் ம்ம்ம்,, உன் பிரபஞ்சம்
பேரழகாவது எனது பிரவேசத்தின்போது மட்டுந்தானே,,ம்ம்ம்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (24-Nov-15, 6:07 pm)
பார்வை : 108

மேலே