பின்னழகு

புறமுதுகு
காட்டி
போவது நீ!
ஆனால்
சரணடைவதோ
நான்!

எழுதியவர் : (24-Nov-15, 7:26 pm)
பார்வை : 2433

மேலே