மழை நேரம்

இங்கு
எல்லோரும்
வெயிலுக்காக
காத்திருக்க
நானும்
காத்திருக்கிறேன்
என்னை
கடக்கும்
ஒரு குயிலுக்காக

எழுதியவர் : அர்ஷத் (24-Nov-15, 9:32 pm)
Tanglish : mazhai neram
பார்வை : 619

மேலே