குரல் கொடு

ஈழ மக்களின் கண்ணீரால் தானோ
கடல் நீரும் உப்பாயானது...
அந்த அலைகலோடுதான் நாம் கால்
நினைத்து விளையாடுகிறோம் ...
குண்டு சத்தம் அங்கு மேளங்கலாய் அவல ஓலைகள் தாலட்டுகளாய் குழந்தைகளுக்கு
இசைத்து கொண்டிருகின்றன ...
நண்பா நீ வாளை எடுக்க வேண்டாம் உன் குரல் கொடு ...
நாங்கள் இருக்கிறோம் என்று ...

எழுதியவர் : ராம்பிரபு சக்திவேல் (24-Nov-15, 11:04 pm)
Tanglish : kural kodu
பார்வை : 104

மேலே