அழகு
கானகத்து கிளியே ..
என் காதல் கனியே ..
கண்சிமிட்டும் விழியே ..
கட்டி வைத்த கலையே ..
சுண்டி இழுக்கும் இதழே..
சுகமான வேதனை உன் நினைவே ..
மௌனம் பேசும் மலரே ..
மெட்டி போட வா நிலவே ...
கன்னமிடும் குழியே ..
நான் கடிக்கும் கட்டி வெல்லமெ..
இடையோடு ஆடும் கொடியே..
என் மடியோடு வா நீயே ...!