திறவுகோல்

வாழ்வின் திறவுகோல்
தருகிறேன்
சரியாய்
திறப்பதும்
திறக்காமல்
விடுவதும்
உன்
விருப்பம்..
இப்படிக்கு
கடவுள்..

எழுதியவர் : மினி (25-Nov-15, 9:52 am)
Tanglish : thiravukol
பார்வை : 344

மேலே