அன்பை மட்டும் விடாமலிருப்போம்....
காலம் பிரித்தால்
போர் தொடுப்போம் அத்தோடு
சூரியனை சிறையிலிடுவோம்
உதித்து மறையாமல் இருக்க
நிலவை சிறையிலிடுவோம்
இரவு முடியாமல் இருக்க
ஆனால் நிச்சயம்
அன்பை மட்டும் விடாமலிருப்போம்....!!!
காலம் பிரித்தால்
போர் தொடுப்போம் அத்தோடு
சூரியனை சிறையிலிடுவோம்
உதித்து மறையாமல் இருக்க
நிலவை சிறையிலிடுவோம்
இரவு முடியாமல் இருக்க
ஆனால் நிச்சயம்
அன்பை மட்டும் விடாமலிருப்போம்....!!!