கைக்கடிகாரம்



நீ வருகிற வரைக்கும்
ஓடுவதேயில்லை
ஓடிக்கொண்டிருக்கிறது மனசு.....
நீ வந்த பிறகோ
நிற்பதேயில்லை..
நின்றுபோகிறது மனசு...


எதை சரிசெய்வது....???

எழுதியவர் : muruganandan (9-Jun-11, 2:11 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 364

மேலே