நம்ம தலைவருக்கு அறிவே
"நம்ம தலைவருக்கு அறிவே இல்லைனு எப்படிச் சொல்றே?"
"உங்க தொகுதியில 'பாதுகாப்பற்ற குடிநீரைத்தான்' மக்களுக்கு வழங்குறாங்கனு சொன்னா,
'வேணும்னா, பாதுகாப்புக்கு நாலு போலீஸ்காரங்களை அனுப்பட்டுமா'னு கேக்கறாரே!"
-இரா.வசந்தராசன்