சென்ரியூக்கள் 08

ம. ரமேஷ் சென்ரியூக்கள்
¦
கன்னித் தமிழ்
கற்பிழந்தது
ஆங்கிலக் கலப்பு

¦
விபச்சாரியை
நடு வீட்டில் வைத்தேன்
நாய் பழமொழிதான்

¦
'எங்க அம்மா
எத்தனப் பேருக்குக் காதலி'
நடிகையின் மகன்

¦
கனம் அதிகம்
கொஞ்சம் குறைத்து விட்டேன்
எடைக் கல்லின் எடையை

¦
அசதியில் மறந்து
உறங்கி விட்டேன்
படுக்கையறையில்

எழுதியவர் : (25-Nov-15, 9:10 pm)
சேர்த்தது : கவின் ராஜ்
பார்வை : 45

மேலே