வள்ளுவமும் தடையுறுமோ --- சக்கரைவாசன்

வள்ளுவமும் தடையுறுமோ ?
*****************************************************

தன் பாலில் உறவு நேர நீதியதும் தலையிடவே
முப்பாலின் பொருளுரைத்த வள்ளுவமும் தடையுறுமோ ?
அப்பால் நாம் நின்று அதனதனை நல் நோக்கின்
எப்பாலும் நற்பாலே பொல்லாப்பும் நேராதே !

எழுதியவர் : சக்கரைவாசன் (26-Nov-15, 9:13 pm)
பார்வை : 57

மேலே