கலைப்பு

குருவிக்கூட்டைக் கலைத்தது
புயல்..

குடும்பக்கூட்டைக் கலைத்தது
வெள்ளம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Nov-15, 6:03 pm)
பார்வை : 65

மேலே