”அவர்”தான் சார் எழுதறார் விடாதீங்க பிடிங்க

பெண்: சார் என்னைக் கண்டபடி திட்டி வாரம் ஒரு முறை மொட்டைக்கடிதம் வருது...

போலீஸ்: உங்களுக்கு யார் மேலாவது சந்தேகமா?

பெண்: நேர்ல திட்ட பயந்து என் புருசனே எழுதறார்னு சந்தேகப் படறேன் சார்!

போலீஸ்: (மனதிற்குள்) நல்ல ஐடியா!

எழுதியவர் : பகிர்வு: செல்வமணி (28-Nov-15, 1:09 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 82

மேலே