மோனை கவிதை

ஆசை

மங்கையோடு மழையில் நனைய ஆசை
மல்லிகையின் மனம் மாறாமல் இருக்க ஆசை
மழலையின் மகிழ்ச்சி பார்த்து கொண்டே இருக்க ஆசை
மாலையில் மகனோடும் மணந்தவலோடும் மரினா வில் அலையை ரசிக்க ஆசை
மகளின் மணநாளில் மனதை பறிகொடுக்க ஆசை
மணந்தவளின் மடியில் மரணத்தை வரவேற்க ஆசை.

எழுதியவர் : அஸ்வின் தணிகை .. (28-Nov-15, 6:56 pm)
Tanglish : monai kavithai
பார்வை : 378

மேலே