கூண்டுக்கிளி
கானகம் திருப்பிய
காட்டுக்கிளி
கூண்டுச்சிறை விரும்பிய
வினோதம்போல்
பெருந்தூரங் கடந்து
பிறந்தயிடம் அடைந்து
சொந்தம்யாவும் சூழயிருப்பினும்
அங்கேயந்த அழகரசியிடம்
வேல்விழியில் வதைபட்டு
வாழ்ந்திட்ட
வாழ்க்கை வேண்டுதடி
இவன்மனம்
கானகம் திருப்பிய
காட்டுக்கிளி
கூண்டுச்சிறை விரும்பிய
வினோதம்போல்
பெருந்தூரங் கடந்து
பிறந்தயிடம் அடைந்து
சொந்தம்யாவும் சூழயிருப்பினும்
அங்கேயந்த அழகரசியிடம்
வேல்விழியில் வதைபட்டு
வாழ்ந்திட்ட
வாழ்க்கை வேண்டுதடி
இவன்மனம்