தனிமை தந்து சென்றது
தனிமையின் தவங்களில்......நான் பெற்றவை..... பாசத்தால்....சில நேரம்... கண்ணீர் துளிகள்...நேசத்தால்....சில நேரம்.....கவிதை துளிகள்......இரண்டுமே ஆழமான அன்பினால் வந்ததால் தானோ??? என்னவோ???.....சுகமாய் வலிக்கின்றது......இதயத்தில்.......