வலி

நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால்,
நினைவின் மொழியும்,
பிரிவின் வலியும் தெரியாமலேயே போய்விடும்..

எழுதியவர் : இம்ரான் (9-Jun-11, 5:51 pm)
சேர்த்தது : Imran
Tanglish : vali
பார்வை : 283

மேலே