பார்க்காமல் சென்றாயே

பாசமிகு அன்னையை
பாரம் சுமந்த தந்தையை
பாசம் வைத்த தங்கையை
பழகி வந்த நண்பனை
பார்க்காமல் சென்றாயே
புரிந்தது பாவை அவள்
முகம் பார்த்து பாதைமாறி
போனாயே ....

எழுதியவர் : கவியாருமுகம் (29-Nov-15, 5:51 pm)
பார்வை : 69

மேலே