வேடிக்கை

பால் அபிஷேகம் செய்கின்ற
அஜித்,விஜய் ரசிகர்களுக்கு தெரிவதில்லை..
அரை லிட்டர் பால்வாங்க
தன் தாய் பட்ட கஷ்டங்கள் பற்றி ....

எழுதியவர் : (29-Nov-15, 7:08 pm)
Tanglish : vedikkai
பார்வை : 43

மேலே