அம்மா

அழுக்கு தேகம்
கலைந்த கூந்தல்
.
.
கிழிந்த சேலையிலும்
கடவுளாக தோன்றுகிறாள்
என் அன்னை
.
.
கருவறையில் அலங்காரம்
செய்த சிலையை விட

எழுதியவர் : (29-Nov-15, 11:15 pm)
Tanglish : amma
பார்வை : 171

மேலே