முதிர் கன்னி
அவள் .........
பெண்ணாக பிறப்பதற்கு
வரம் கொடுத்த
இறைவன் !
அவளை .......
மணப்பதற்கு... ஒரு
வரன் கொடுக்கவில்லையே ?
காத்திருந்தாள்..........
காலம்முழுவதும்
கன்னியாகவே !......