தனிமைப்பெண்

பெண்ணே
நீ...
என்னைத் தனியாய்
விட்டுச் செல்லவதாய் நினைத்து...
நீ...
உன்னைத் தனிமையில்
வாட்டிக் கொள்ளாதே...
தனிமையின் வலி
என்னவென்று எனக்குத் தெரியும்..
நீ...
அதை
புரிந்து கொள்ள நினைக்காதே...
தனிமையின் வலி
மிகவும் கொடியது...!