நிலவு_நினைவு

நிலவின் ஒளியும்...

உந்தன்
நினைவின் வலியும்...

ஏனடிப் பெண்ணே...?

தனியே
இந்த இருளில்
மூழ்கித் தவிக்கின்றது...!

எழுதியவர் : பிரகாஷ் (1-Dec-15, 10:45 am)
பார்வை : 495

மேலே