தமிழ் கச்சத்தீவு

பரிசாக
தரவேண்டும்
என்றால்
உங்கள்
உயிரை
தர வேண்டியது
தானே!...
யாரை கேட்டு
எங்கள் உயிரான
கச்சத்தீவை
எடுத்து
தாரை வார்த்தீர்...



தமிழச்சியாய்
பிறந்த நான்
என் பெயர்
தமிழ் பெயர்
இல்லையே ...
என்று வருத்தப்பட்டதுண்டு ...
ஆனால் இப்பெயர்
பெற்றதற்காக
பெருமை பட்டு கொண்டே இருக்கிறேன் ...

இப்பெயரே
தமிழ் இன அடையாளம் ஆனதால் ...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (1-Dec-15, 7:09 pm)
பார்வை : 88

மேலே