மாசற்ற மனத்தவளே -- சக்கரைவாசன்

மாசற்ற மனத்தவளே
********************************************
மந்திரமாய் மருள்நீங்க அருள் இடும் மாரியே மாசற்ற மனத்தவளே
இந்திரனும் உனையண்டி தன் பதவி காத்தற்கு சரண் எனப் புகுந்தவனே
முந்திரிப் பருப்பிட்ட வெல்லத்து அன்னத்தை படைத்திட மகிழ்பவளே -- உன்
புத்திரன் தன்வீட்டில் நல்லவை நிரம்பிட பார்வையிடு பார்வதியே !

எழுதியவர் : சக்கரைவாசன் (1-Dec-15, 7:18 pm)
பார்வை : 78

மேலே