உன் பிரிவின் நினைவால்.......


உன் பிரிவின் நினைவால்

கலங்குகிறது இதயம்....

வலியால் கண்ணீர் சிந்துகிறது கண்கள்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (9-Jun-11, 10:05 pm)
பார்வை : 384

மேலே