நியூடனின் மூன்றாம் விதி

என் அம்மாவின்
கஷ்டம் புரிகிறது ...
எனக்கு இப்பொழுது ...

நான் அம்மாவாகி ...
என் குழந்தை ...
நான் என் அம்மாவை
திட்டியதெல்லாம்...
எனை பார்த்து
கேட்கும் பொழுது ...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (2-Dec-15, 4:55 pm)
பார்வை : 90

மேலே