எல்லோரும் விரும்புவது
![](https://eluthu.com/images/loading.gif)
எல்லோரும் விரும்புவது மழையை ......! அந்த குளிர்ந்த நிலையை ....!
வெயிலை எல்லோரும் வெறுக்கிறார்கள் ......!
காலம் மாறும்..... காலநிலை மாறும் .....
அந்த குளிர் காலத்தில்.... வெயிலை வெறுத்தவர்கள் யாவும் வெயிலை தேடுவார்கள் .....!
அதே போல் .....
வெயிலாய் இங்கு நான் .....!
மழையை தேடும் நீ ...அங்கு ....!
இதில் யார் நினைப்பது நடக்கும் அன்பே ......!