பிரவாகம்

அந்த சிவனொளிபாத மலை உச்சியை
அடியில் இருந்து பார்த்தேன்
அழகாக இருந்தது
ஏறிச் சென்று
உச்சியில் நின்று பார்த்தேன்
ஆகா. ..
பிரகாசம்
பிரவாகிக் கொள்ள
பிறந்து கொண்டிருந்தான்
ஒருவன். ...
கண்கள் போதாது
அவனை அள்ளிப் பருகி முத்தமிட. ..
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (4-Dec-15, 8:11 am)
பார்வை : 86

மேலே