நானிருதென்ன பயன்

நான் வெறும் ....
சுவாச தொகுதிதான் ..
நீ காற்றாக இல்லையெனின் ....
நானிருந்தென்ன பயன் ....?

நான் வெறும் ....
கண் தொகுதிதான் ....
நீ பார்வையாக இல்லையெனின் ...
நானிருந்தென்ன பயன் .....?

நான் வெறும் ....
மூளை தொகுதி தான் ....
நீ நினைவாக இல்லையெனின் ...
நானிருந்தென்ன பயன் ....?

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Dec-15, 12:49 pm)
பார்வை : 68

மேலே