முடிவு இல்லை
பனிக்கட்டியின் மேல் படரும் பனித்துளிக்கு தெரியாது ...
நாம் பனிக்கட்டியில் இருந்து வந்தோம் என்று ...
பெற்றவள் அருகில் இருக்கும் பிஞ்சு குழந்தைக்கு தெரியாது ...
குழந்தை பெறுவதற்கு பெற்றவள் பெற்ற வேதனை எவ்வளவு என்று ..
அவள் அருகில் இருந்தும் உன் காதல் அவளுக்கு தெரியாது....
அவளுக்கு தெரியாது காதல் வலி அவளுக்கு வர நீ காத்திருக்கிறாய் என்று ... ...
இதய வலிகளை சொல்லும் வார்த்தை கண்டுபிடிக்கபடவில்லை ..
கண்டுபிடிக்கப்பட்ட காதலுக்கு வலியில் குறைவில்லை .....