விலங்குநேயம்

விலங்குநேயம்
ஆறறிவுள்ள மனிதர்கள் சிலருக்கு
பகுத்தறிவில் ஏற்பட்ட பழுதால்
மனிதநேயம் என்னவென்று தெரிவதில்லை.
பூனைக் குட்டிகளுக்குப் பாலூட்டும் தாயுள்ளம்
இந்த நாயிடத்தில் நாம் காணும் விலங்குநேயம்
நம்மைப் பலகூறாய்ப் பிரித்து வைக்கும் சனியன்களைத்
தொலைத்தாலே போதும் நாம் சிறந்து வாழ.
படம்: நன்றி-> முகநூலில்: Srinivasan Krish