முரண்பாடு

"நீரின்றி
அமையாது
உலகு"
சரிதான்...

இங்கே
நீரால் அமைந்தது
உலகு....
ஆனாலும்
குடி-தண்ணீரை தேடி.....
கண்ணீருடன்.....

எழுதியவர் : ஆ. க. முருகன் (6-Dec-15, 11:51 pm)
Tanglish : muranpaadu
பார்வை : 78

மேலே