மழை

வடிகால் இல்லையா வடிந்து
காட்டுவேன் என்றது மழை
சுத்தம் இல்லையா சுத்தம் செய்வேன்
என்றது மழை
இத்தனை நாள் கண்ணீருடன்
உறங்கி கொண்டுருந்தேன்
நேற்று இன்று பாதை
அமைப்பார்கள் என்று
காலம் கனியவில்லை
பொருத்தது போதும் என்று
கொட்டி தீர்த்துவிட்டேன்
மழையாய் என் கண்ணீரை
இதற்காக நான் வருந்தவில்லை
தண்ணீர்(மது) விற்றவர்களெல்லாம்(அரசு)
மாளிகையில் மயிலாட
தண்ணீர்(மது) குடிதவர்களெல்லாம்
என் கண்ணீருக்கு
பலி ஆகிவிட்டார்கள்
என்று திருந்தும் இந்த சமூகம்
என்று உங்களை போல்
காத்துருக்கும் நானும் ஒருவன்
...................வருண பகவான்

எழுதியவர் : (6-Dec-15, 11:22 pm)
Tanglish : mazhai
பார்வை : 192

மேலே