இடைஞ்சல்கள்

இயற்கைக்கு
நாம்
கொடுத்தோம்
இடைஞ்சல்கள் ....

இங்கே
இயற்கை
இடையறாது....
இன்னும்
கொடுக்கிறது
நமக்கு
இன்னல்கள்....

இனியாவது
இயற்கையை
இயல்பாய்
இருக்க விடுவோம்....!

எழுதியவர் : ஆ. க. முருகன் (7-Dec-15, 12:20 am)
பார்வை : 72

மேலே