வறுமையில் ஓர் வருத்தம்

வெளுக்க நினைக்கும் கருவானிற்குள்
இன்னமும் விடியாமல் நீள்கிறது...
இருள் சூழ்ந்த
என் குறுவாழ்வு...

எழுதியவர் : தீபாகுமரேசன் (7-Dec-15, 11:53 am)
பார்வை : 328

மேலே