வெள்ளம்

வெள்ளம் .....
-------------------
ஆடாதடா ! ஆடாதடா !!! மனிதா....
வெள்ளம் நம்மை ஆட்டிவைத்து சென்றதடா மனிதா !
ஒரே ஒரு நாளில் ...
ஏழை பணக்காரனானான் ...
அதே நாளில் பணம் இருந்தவன் ஏழை ஆனான்.....
இடுப்பில் முடிந்து வைத்த பணத்தால் அவன்
பணக்காரனானான்...
வங்கி சேவை முடங்கியதால்
இவன் ஏழை ஆனான்...
ஆடாதடா ! ஆடாதடா ! மனிதா !
ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி