உன்னிதழ்கள்

திக்கி
திணறி
படிக்கிறேன்
ஒருசில
வரிகள்
கொண்ட
அழகிய
கவிதையை

உன்னிதழ்கள்

எழுதியவர் : அர்ஷத் (8-Dec-15, 7:03 pm)
பார்வை : 296

மேலே