தேடினேன் கிடைக்கவில்லை

மதுவை தேடினேன் கிடைக்கவில்லை
சிகிரெட்டை தேடினேன் கிடைக்கவில்லை
பணத்தை தேடினேன் கிடைக்கவில்லை
வேலையை தேடினேன் கிடைக்கவில்லை
கல்வியை தேடினேன் கிடைக்கவில்லை
நன்மையை தேடினேன் கிடைக்கவில்லை
உண்மையை தேடினேன் கிடைக்கவில்லை
அமைதியை தேடினேன் கிடைக்கவில்லை
காதலை தேடினேன் கிடைக்கவில்லை

நண்பனை தேடினேன் கிடைத்துவிட்டான்

அன்புடன் சிவமுருகன்

எழுதியவர் : சிவமுருகன் (9-Dec-15, 10:49 am)
பார்வை : 208

மேலே